Senthamil.Org

கற்றறிவெய்திக்

தேவாரம்

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் 
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப் 
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் 
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.
கற்றறிவெய்திக் எனத்தொடங்கும் தேவாரம்