Senthamil.Org

கற்றமா

தேவாரம்

கற்றமா மறைகள் பாடிக் 
கடைதொறும் பலியுந் தேர்வார் 
வற்றலோர் தலைகை யேந்தி 
வானவர் வணங்கி வாழ்த்த 
முற்றவோர் சடையில் நீரை 
ஏற்றமுக் கண்ணர் தம்மைப் 
பற்றினார்க் கருள்கள் செய்து 
பருப்பத நோக்கி னாரே.
கற்றமா எனத்தொடங்கும் தேவாரம்