Senthamil.Org

கற்றமண

தேவாரம்

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானுர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
கற்றமண எனத்தொடங்கும் தேவாரம்