Senthamil.Org

கற்றனன்

தேவாரம்

கற்றனன் கயிலை தன்னைக் 
காண்டலும் அரக்கன் ஓடிச் 
செற்றவன் எடுத்த வாறே 
சேயிழை அஞ்ச ஈசன் 
உற்றிறை ஊன்றா முன்னம் 
உணர்வழி வகையால் வீழ்ந்தான் 
மற்றிறை ஊன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கற்றனன் எனத்தொடங்கும் தேவாரம்