Senthamil.Org

கற்ற

தேவாரம்

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண் 
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர் 
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப் 
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.
கற்ற எனத்தொடங்கும் தேவாரம்