Senthamil.Org

கறையி

தேவாரம்

கறையி னார்பொழில் சூழ்ந்த 
காழியுள் ஞான சம்பந்தன் 
அறையும் புஜம்புனல் பரந்த 
அரத்துறை யடிகள்தம் அருளை 
முறைமை யாற்சொன்ன பாடல் 
மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப் 
பறையும் ஐயுற வில்லை 
பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.
கறையி எனத்தொடங்கும் தேவாரம்