Senthamil.Org

கறையார்மிட

தேவாரம்

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் 
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச் 
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந் 
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.
கறையார்மிட எனத்தொடங்கும் தேவாரம்