Senthamil.Org

கறைமலி

தேவாரம்

கறைமலி திரிசிகை படையடல் 
கனல்மழு வெழுதர வெறிமறி 
முறைமுறை யொலிதம ருகமுடை 
தலைமுகிழ் மலிகணி வடமுகம் 
உறைதரு கரனுல கினிலுய 
ரொளிபெறு வகைநினை வொடுமலர் 
மறையவன் மறைவழி வழிபடு 
மறைவனம் அமர்தரு பரமனே.
கறைமலி எனத்தொடங்கும் தேவாரம்