Senthamil.Org

கறைப்பெருங்

தேவாரம்

கறைப்பெருங் கண்டத் தானே 
காய்கதிர் நமனை யஞ்சி 
நிறைப்பெருங் கடலைக் கண்டேன் 
நீள்வரை யுச்சி கண்டேன் 
பிறைப்பெருஞ் சென்னி யானே 
பிஞ்ஞகா இவைய னைத்தும் 
அறுப்பதோர் உபாயங் காணேன் 
அதிகைவீ ரட்ட னாரே.
கறைப்பெருங் எனத்தொடங்கும் தேவாரம்