Senthamil.Org

கறும்பி

தேவாரம்

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் 
திறம்பி யூர்வன மற்றும் பலவுள 
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை 
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
கறும்பி எனத்தொடங்கும் தேவாரம்