Senthamil.Org

கறுத்துமிட்

தேவாரம்

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை 
சடைமேற் கரந்தருளி 
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை 
தன்னை இருபதுதோள் 
அறுத்துமிட் டாரடி யேனைஐ 
யாறன் அடிமைக்களே 
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் 
பொன்னடிக் கீழெனையே.
கறுத்துமிட் எனத்தொடங்கும் தேவாரம்