Senthamil.Org

கறுத்தார்

தேவாரம்

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி 
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும் 
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம் 
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.
கறுத்தார் எனத்தொடங்கும் தேவாரம்