Senthamil.Org

கறுத்தான்கன

தேவாரம்

கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் 
செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக 
அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப் 
பொறுத்தானிடம் புஜம்புக லிந்நகர் தானே.
கறுத்தான்கன எனத்தொடங்கும் தேவாரம்