Senthamil.Org

கறுத்தவன்

தேவாரம்

கறுத்தவன் கண்சி வந்து 
கயிலைநன் மலையைக் கையால் 
மறித்தலும் மங்கை அஞ்ச 
வானவர் இறைவன் நக்கு 
நெறித்தொரு விரலா லூன்ற 
நெடுவரை போல வீழ்ந்தான் 
மறித்திறை யூன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கறுத்தவன் எனத்தொடங்கும் தேவாரம்