Senthamil.Org

கறுத்தநஞ்சம்

தேவாரம்

கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர் 
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனுர் 
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி 
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே.
கறுத்தநஞ்சம் எனத்தொடங்கும் தேவாரம்