Senthamil.Org

கறுத்த

தேவாரம்

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி 
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் 
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று 
ஒறுத்தருள் செய்தபிரான் திருவுஜறலை உள்குதுமே.
கறுத்த எனத்தொடங்கும் தேவாரம்