Senthamil.Org

கறிவளர்

தேவாரம்

கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் 
கண்கவ ரைங்கணை யோனுடலம் 
பொறிவளர் ஆரழ லுண்ணப் 
பொங்கிய புஜத புராணர் 
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் 
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை 
வெறிவளர் கொன்றையந் தாரார் 
வேட்கள நன்னக ராரே.
கறிவளர் எனத்தொடங்கும் தேவாரம்