Senthamil.Org

கரையுங்

தேவாரம்

கரையுங் கடலும் மலையுங் 
 காலையும் மாலையும் எல்லாம் 
உரையில் விரவி வருவான் 
 ஒருவன் உருத்திர லோகன் 
வரையின் மடமகள் கேள்வன் 
 வானவர் தானவர்க் கெல்லாம் 
அரையனி ருப்பதும் ஆரூர்அவர் 
 எம்மையும் ஆள்வரோ கேளீர்.
கரையுங் எனத்தொடங்கும் தேவாரம்