Senthamil.Org

கரையார்கடல்சூழ்

தேவாரம்

கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை 
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி 
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார் 
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
கரையார்கடல்சூழ் எனத்தொடங்கும் தேவாரம்