Senthamil.Org

கரையார்கடல்

தேவாரம்

கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே.
கரையார்கடல் எனத்தொடங்கும் தேவாரம்