Senthamil.Org

கரைபொரு

தேவாரம்

கரைபொரு கடலில் திரையது மோதக் 
கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி 
உரையுடை முத்தம் மணலிடை வைகி 
ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும் 
புரைமலி வேதம் போற்றுபுஜ சுரர்கள் 
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த 
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
கரைபொரு எனத்தொடங்கும் தேவாரம்