Senthamil.Org

கரைந்து

தேவாரம்

கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே.
கரைந்து எனத்தொடங்கும் தேவாரம்