Senthamil.Org

கரைதலொன்

தேவாரம்

கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக் 
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர் 
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி 
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
கரைதலொன் எனத்தொடங்கும் தேவாரம்