Senthamil.Org

கருவைக்

தேவாரம்

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே 
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் 
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே 
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
கருவைக் எனத்தொடங்கும் தேவாரம்