Senthamil.Org

கருவுற்

தேவாரம்

கருவுற் றிருந்துன் கழலே 
நினைந்தேன் கருப்புவியிற் 
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி 
யேனைத் திகைப்பொழிவி 
உருவிற் றிகழும் உமையாள் 
கணவா விடிற்கெடுவேன் 
திருவிற் பொலிசத்தி முற்றத் 
துறையுஞ் சிவக்கொழுந்தே.
கருவுற் எனத்தொடங்கும் தேவாரம்