Senthamil.Org

கருவுடை

தேவாரம்

கருவுடை யாருல கங்கள்வேவச் 
செருவிடை ஏறியுஞ் சென்றுநின் 
றுருவுடை யாளுமை யாளுந்தானும் 
மருவிய வளநகர் மாற்பேறே.
கருவுடை எனத்தொடங்கும் தேவாரம்