Senthamil.Org

கருவினா

தேவாரம்

கருவினா லன்றியே கருவெலா மாயவன் 
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம் 
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந் 
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.
கருவினா எனத்தொடங்கும் தேவாரம்