Senthamil.Org

கருவி

தேவாரம்

கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ.
கருவி எனத்தொடங்கும் தேவாரம்