Senthamil.Org

கருவார்பொழில்சூழ்ந்

தேவாரம்

கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் 
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன் 
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் 
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
கருவார்பொழில்சூழ்ந் எனத்தொடங்கும் தேவாரம்