Senthamil.Org

கருவாய்க்

தேவாரம்

கருவாய்க் கிடந்துன் கழலே 
நினையுங் கருத்துடையேன் 
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் 
பயின்றேன் உனதருளாற் 
திருவாய் பொலியச் சிவாய 
நமவென்று நீறணிந்தேன் 
தருவாய் சிவகதி நீபா 
திரிப்புலி யூரரனே.
கருவாய்க் எனத்தொடங்கும் தேவாரம்