Senthamil.Org

கருவரைசூழ்

தேவாரம்

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் 
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி 
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும் 
அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
கருவரைசூழ் எனத்தொடங்கும் தேவாரம்