Senthamil.Org

கருவடிய

தேவாரம்

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய் 
ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே 
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.
கருவடிய எனத்தொடங்கும் தேவாரம்