Senthamil.Org

கரும்பொப்

தேவாரம்

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொப் பானை அரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
கரும்பொப் எனத்தொடங்கும் தேவாரம்