Senthamil.Org

கரும்புதேன்

தேவாரம்

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும் 
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி 
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை 
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.
கரும்புதேன் எனத்தொடங்கும் தேவாரம்