Senthamil.Org

கரும்பு

தேவாரம்

கரும்பு பிடித்தவர் காயப்பட் 
டாரங்கோர் கோடலியால் 
இரும்பு பிடித்தவர் இன்புறப் 
பட்டார் இவர்கள்நிற்க 
அரும்பவிழ் தண்பொழில் சூழணி 
ஆரூர் அமர்ந்தபெம்மான் 
விரும்பு மனத்தினை யாதொன்று 
நானுன்னை வேண்டுவனே.
கரும்பு எனத்தொடங்கும் தேவாரம்