Senthamil.Org

கரும்பினு

தேவாரம்

கரும்பினு மினியான் றன்னைக் 
காய்கதிர்ச் சோதி யானை 
இருங்கட லமுதந் தன்னை 
இறப்பொடு பிறப் பிலானைப் 
பெரும்பொருட் கிளவி யானைப் 
பெருந்தவ முனிவ ரேத்தும் 
அரும்பொனை நினைந்த நெஞ்சம் 
அழகிதா நினைந்த வாறே.
கரும்பினு எனத்தொடங்கும் தேவாரம்