Senthamil.Org

கரும்பி

தேவாரம்

கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச் 
சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை 
அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர் 
விரும்பும் ஈசனை நான்மறக் கிற்பனே.
கரும்பி எனத்தொடங்கும் தேவாரம்