Senthamil.Org

கருமையின்

தேவாரம்

கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட 
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன் 
பெருமையை நிலத்தவர் பேசினல்லால் 
அருமையில் அளப்பரி தாயவனே 
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப் 
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
கருமையின் எனத்தொடங்கும் தேவாரம்