Senthamil.Org

கருமையார்

தேவாரம்

கருமையார் தருமனார் தமர்நம்மைக் 
 கட்டியகட் டறுப்பிப் பானை 
அருமையாந் தன்னுலகந் தருவானை 
 மண்ணுலகங் காவல் புஜண்ட 
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா 
 மன்னவரை மறுக்கஞ் செய்யும் 
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
 பெருமானைப் பெற்றா மன்றே.
கருமையார் எனத்தொடங்கும் தேவாரம்