Senthamil.Org

கருமலி

தேவாரம்

கருமலி கடல்சூழ் நாகைக் 
காரோணர் கமல பாதத் 
தொருவிரல் நுதிக்கு நில்லா 
தொண்டிறல் அரக்க னுக்கான் 
இருதிற மங்கை மாரோ 
டெம்பிரான் செம்பொ னாகந் 
திருவடி தரித்து நிற்கத் 
திண்ணம்நாம் உய்ந்த வாறே.
கருமலி எனத்தொடங்கும் தேவாரம்