Senthamil.Org

கருப்புநல்

தேவாரம்

கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும் 
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும் 
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர் 
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
கருப்புநல் எனத்தொடங்கும் தேவாரம்