Senthamil.Org

கருப்பனைத்

தேவாரம்

கருப்பனைத் தடக்கை வேழக் 
களிற்றினை யுரித்த கண்டன் 
விருப்பனை விளங்கு சோதி 
வியன்கயி லாய மென்னும் 
பொருப்பனைப் பொருப்பன் மங்கை 
பங்கனை அங்கை யேற்ற 
நெருப்பனை நினைந்த நெஞ்சம் 
நேர்பட நினைந்த வாறே.
கருப்பனைத் எனத்தொடங்கும் தேவாரம்