Senthamil.Org

கருந்தடந்

தேவாரம்

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் 
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை 
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் 
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
கருந்தடந் எனத்தொடங்கும் தேவாரம்