Senthamil.Org

கருந்தடங்

தேவாரம்

கருந்தடங் கண்ணியுந் தானுங் 
கடல்நாகைக் காரோணத்தான் 
இருந்த திருமலை யென்றிறைஞ் 
சாதன் றெடுக்கலுற்றான் 
பெருந்தலை பத்தும் இருபது 
தோளும் பிதிர்ந்தலற 
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் 
செய்திலன் எம்மிறையே.
கருந்தடங் எனத்தொடங்கும் தேவாரம்