Senthamil.Org

கருந்த

தேவாரம்

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற புஜம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானுடே.
கருந்த எனத்தொடங்கும் தேவாரம்