Senthamil.Org

கருத்துடைய

தேவாரம்

கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் 
தோணிபுரம் கனக மாட 
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா 
யுலகாருங் கொச்சை காழி 
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனுர் 
செங்கமலத் தயனுர் தெய்வத் 
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை 
முடியண்ணல் தங்கு மூரே.
கருத்துடைய எனத்தொடங்கும் தேவாரம்