Senthamil.Org

கருத்தினாலோர்

தேவாரம்

கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம் 
அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும் 
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய் 
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.
கருத்தினாலோர் எனத்தொடங்கும் தேவாரம்