Senthamil.Org

கருத்தன்

தேவாரம்

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும் 
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன் 
திருத்த முடையார் திருப்பறி யலூரில் 
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
கருத்தன் எனத்தொடங்கும் தேவாரம்