Senthamil.Org

கருத்தனாய்ப்

தேவாரம்

கருத்தனாய்ப் பாட மாட்டேன் 
காம்பன தோளி பங்கா 
ஒருத்தரா லறிய வொண்ணாத் 
திருவுரு வுடைய சோதீ 
திருத்தமாந் தில்லை தன்னுட் 
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே 
நிருத்தம்நான் காண வேண்டி 
நேர்பட வந்த வாறே.
கருத்தனாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்