Senthamil.Org

கருது

தேவாரம்

கருது சம்பந்தன், மருத ரடிபாடிப் 
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும் 
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது 
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர் 
பொருது சாத்தொடு புஜசல றாப்புன வாயிலே.
கருது எனத்தொடங்கும் தேவாரம்